#004 👉 08.03.2023 l காந்தி சிறுவர் இல்லம்

 




▶️ காணொளி லிங் 👇

                                       https://youtu.be/NqZ1SPd-03M?si=krPVGek4CKh8AQFG



#004


திகதி 👉 08.03.2023

இடம் 👉 கிளிநொச்சி

பெயர் 👉 காந்தி சிறுவர் இல்லம்


🔴 1வது காணொளி

▶️ காணொளி லிங் 👉 https://youtu.be/NqZ1SPd-03M?si=HK_bgXF3QC8JT_uj


உதவியாளர்கள் 👇


சாய்சபேஷ் பிருந்தா 🔸 லண்டன்

💰 சாய்சபேஷ் பிருந்தா தம்பதிகள் தமது திருமண நாளை முண்ணிட்டு காந்தி சிறுவர் இல்லத்துக்கு 150000 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையிலான மெத்தைகள் ஆடைகள் விளையாட்டுப்பொருட்கள் என்பவற்றை அவர்களால் அனுமதிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களிலிருந்து பெற்று வழங்கப்பட்டது.


🔴 சேர்ந்த மொத்த தொகை


💰 150,000 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை


முதல்கட்ட உதவிகள்

மெத்தைகள்

ஆடைகள்

விளையாட்டுப்பொருட்கள்

பாடசாலை உபகரணங்கள்

உணவு


🔴 2து காணொளி

▶️ காணொளி லிங் 👉 https://youtu.be/aeNcndDte0g?si=uFwXhjEj-t-bY9fq


உதவியாளர்கள் 👇


சாய்சபேஷ் பிருந்தா தம்பதிகள் தமது திருமண நாளை முண்ணிட்டு மாணவர்களுக்கு இரவுநேர உணவை வழங்கினர்


🔴 3வது காணொளி

▶️ காணொளி லிங் 👉 https://youtu.be/_X5tdXr_AIs?si=BXWrvsdGz17fa0CV


உதவியாளர்கள் 👇


அபிதன் கிருஷ்ணமூர்த்தி 🔸 சுவிஸ்

மத்திய உணவு மற்றும் சிறுவர் நிலையத்துக்கான சமையல் பாத்திரங்கள் என்பவற்றை நிலைய பணியாளர்கள் சகிதம் கொள்வனவு செய்தோம்.







🔴 4வது காணொளி

▶️ காணொளி லிங் 👉 https://youtu.be/mz1pNYqxqNg?si=BFQO6WQNED5WHKdy


உதவியாளர்கள் 👇


சசிராசா தர்சினி

🔸 சிறுவர்களுக்கான இரவு உணவு வழங்கப்பட்டது .






🔴 5வது காணொளி

▶️ காணொளி லிங் 👉 https://youtu.be/HzElryCcAoU?si=mtDbmSEaweo3iy32


உதவியாளர்கள் 👇


பாபு 🔸நோர்வே


நோர்வே பாபு என்பவரால் பிரான்சிலுள்ள அவரது அக்காவான திரு திருமதி கணேசமூர்த்தி யசோதராதேவி யின் திருமணநாளை முன்னிட்டு இந்த இல்ல பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.








Comments

Popular posts from this blog

மோனிகா 👉 05.03.2025

நிரோஷன் ஜெனி 👉 03.03.2025

சற்குணநாதன் சதீஸ்குமார் 👉 06.12.2024